எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி?
24 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற
-
வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
24 Jun 2025சென்னை : பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.150 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட வேலூர் அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
24 Jun 2025சென்னை, புதிய கல்லூரி திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாட்கள் பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
-
2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலை தரும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
24 Jun 2025சென்னை : 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
குற்றால அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
24 Jun 2025நெல்லை : அருவிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Jun 2025சென்னை : போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
திருப்பதியில் லட்டு டோக்கன் பெற க்யூ.ஆர் கோடு முறை அறிமுகம்
24 Jun 2025திருமலை : திருப்பதியில் லட்டு வாங்க பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
-
விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் தேர்வு
24 Jun 2025திருப்பதி : அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் ஆர்ப்பிட்டல் போர்ட் விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஜாஹ்ன்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.;
-
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு
24 Jun 2025கேப் கெனவரல், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று (ஜூன் 25) விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர்.
-
இந்திய வான்வெளியை பயன்படுத்த வரும் ஜூலை 24 வரை தடை நீட்டிப்பு
24 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பிளஸ் 2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்: 25-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
24 Jun 2025சென்னை : பிளஸ் 2 துணைத் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட்டுகளை வரும் 25-ம்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
-
200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும்: 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
24 Jun 2025சென்னை : ஆண்டிபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் சிறிதளவு உயர்கிறது: ஜூலை 1-ம் தேதி முதல் அமல்
24 Jun 2025புதுடெல்லி, ரயில்களின் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒரு டெஸ்டில் அதிக ரன்கள்: சங்ககாரா சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
24 Jun 2025லீட்ஸ் : ஒரு டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சங்ககாராவின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார்.
-
ரிஷப் பண்டுக்கு அபராதம்
24 Jun 2025இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
-
பலவீனங்களை வெற்றிகளாக மாற்றும் போது நன்றாக இருக்கிறது: கவாஸ்கர்
24 Jun 2025லீட்ஸ் : பலவீனங்களை சரி செய்து மீண்டும் வெற்றிகளாக மாற்றும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது என்று ரிஷப் பண்டை கவாஸ்கர் பாராட்டினார்.
-
இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காசாவில் பலி 56 ஆயிரமாக உயர்வு
24 Jun 2025காசா சிட்டி : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
தமிழ் மொழிக்கு மட்டும் போலிப்பாசம்: தமிழை விட சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
24 Jun 2025சென்னை : சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பரிந்துரைக்கு இஸ்ரேல் ஒப்புதல்
24 Jun 2025டெல் அவிவ் : ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்மொழிவை ஒப்புக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்ய
-
ஈரானில் சிக்கி தவிக்கும் 651 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
24 Jun 2025சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-06-2025.
25 Jun 2025 -
டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா
24 Jun 2025லீட்ஸ் : டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா அசத்தியுள்ளது.
முதல் டெஸ்ட்...
-
விமர்சனங்களை தாண்டி 10 ஆண்டுகள் விளையாடி விட்டேன்: முதன் முறையாக மனம் திறந்த பும்ரா
24 Jun 2025லீட்ஸ் : விமர்சனங்களை எல்லாம் கேட்டுக் கொண்டே நானும் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் விளையாடி விட்டேன் என்று பும்ரா முதன் முறையாக மனம் திறந்து பேசினார்.
-
மா’ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
24 Jun 2025சென்னை : மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும்.
-
என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ராமதாஸ் திட்டவட்டம்
25 Jun 2025திண்டிவனம், நான் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப்போகிறவர்கள்.