Mukhtar abbas naqvi(N)

மோடி ஆட்சியில் மத கலவரங்கள் குறைந்துள்ளன : முக்தர் அப்பாஸ் நக்வி சொல்கிறார்

புதுடெல்லி  - பிரதமர் மோடி ஆட்சி அமைத்த பிறகு மதக்கலவரங்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் கடந்த 32 மாதங்களாக பெரிய அளவில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் ...

 1. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட 4 கட்சிகள் கூட்டணி

 2. திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

 3. அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறேன்: கருணாஸ்

 4. Akhilesh acting at the behest of Ramgopal, alleges Mulayam

 5. காதி ஆணைய காலண்டரில் காந்திக்கு பதிலாக மோடி படமா? ராகுல்- மம்தா கடும் கண்டனம்

 6. சமாஜ்வாடியின் சைக்கிள் சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் முடிவு நிறுத்திவைப்பு

 7. பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: திரிணாமூல் காங். எம்.பி.க்கு வெங்கையா நாயுடு கண்டனம்

 8. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க முடிவு

 9. மன்னர் துக்ளக் பாணியில் பிரதமர் மோடி அரசு :மே.வ. முதல்வர் மம்தா பானர்ஜி பாய்ச்சல்

 10. புதுச்சேரி முதல்வர் மீது கவர்னர் கிரண் பேடி குற்றச்சாட்டு

முகப்பு

அரசியல்

kiran bedi 2016 10 11

புதுச்சேரி முதல்வர் மீது கவர்னர் கிரண் பேடி குற்றச்சாட்டு

10.Jan 2017

ஹைதரபாத்,  புதுச்சேரி அரசு என்னை வெறும்  பொம்மையாக இருக்கக்கூறியது என அந்த மாநில முதல்வர் மீது கவர்னர் கிரண் பேடி கடுமையாக ...

Mulayam singh(c)

சமாஜ் வாடி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அகிலேஷ் இருப்பார்: முலாயம்சிங் முடிவு

10.Jan 2017

லக்னோ,(உ.பி.), உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ் வாடி கட்சியின் சார்பில் அகிலேஷ் யாதவே முதல்வராக நீடிப்பார் என்று அக்கட்சியின் ...

Mulayam singh(c) 1

சமாஜ் வாடி கட்சிக்கு நானே தலைவர் சைக்கிள் சின்னம் எனக்கு தான் வர வேண்டும் : தேர்தல் ஆணையத்திடம் , முலாயம் சிங் வலியுறுத்தல்

9.Jan 2017

புதுடெல்லி  - சமாஜ் வாடி கட்சிக்கு நானே தலைவர் , கட்சியின் சைக்கிள் சின்னம் எனக்குதான் தர வேண்டும் என அந்த கட்சியின் நிறுவனர் ...

Tirunavukkarasar 2017 01 09

என்ஜினீயர் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும்: திருநாவுக்கரசர் - அன்புமணி ராமதாஸ்

9.Jan 2017

சென்னை, என்ஜினீயர் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் - அன்புமணி ...

New-Mamata-Speech1(C)

சிட்பண்ட் மோசடி வழக்கில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டாம் : எம்.பி.க்களுக்கு மம்தா பானர்ஜி உத்தரவு

7.Jan 2017

கொல்கத்தா  - சிட்பண்ட் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சம்மன் அனுப்பினால் யாரும் ஆஜராக வேண்டாம் என்று மேற்குவங்க முதல்வர் ...

Mulayam singh(c) 1

தேர்தல் ஆணையத்திற்கு முலாயம் சிங் சென்றார் : சைக்கிள் சின்னத்திற்கு உரிமை கோரினார்

2.Jan 2017

 புதுடெல்லி  -  உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்யும் சமாஜ் வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கிற்கும் , அவரது மகனும்  ...

nitish-kumar(c)

பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சொத்து விவரங்களை வெளியிட்டார்

2.Jan 2017

பட்னா  - பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள் புத்தாண்டின் முதல் நாளில், தங்களின் சொத்து விவரங்களை ...

rahul-modi(c)

130 கோடி மக்களை பாதிக்கும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதா? கட்டுப்பாடுகளை மோடி தளர்த்த ராகுல் வலியுறுத்தல்

31.Dec 2016

புதுடெல்லி  -  130 கோடி மக்களை பாதிக்கும்  வகையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதா? ரூபாய் வங்கிகளில்  ரூபாய்  நோட்டுகளை ...

pema-khandu 2016 09 16

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அருணாச்சலபிரதேச முதல்வர் பீமா காண்டு சஸ்பெண்ட்

30.Dec 2016

இடநகர்,  - கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முதல்வர் பீமா காண்டு துணை சவுனா மெய்ன், மற்றும் இதர  5 எம்.எல்.ஏக்களை  சஸ்பெண்ட் ...

Akhilesh Yadav(C)

வேட்பாளர் பட்டியலில் ஆதரவாளர்கள் இல்லை, கட்சி தலைவரிடம் உ.பி.முதல்வர் அதிருப்தி

29.Dec 2016

லக்னோ  - வேட்பாளர் பட்டியலில் தற்போது பதவியில் இருக்கும் ஆதரவாளர் எம்.எல்.ஏக்கள்  50க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் தேர்தலில் ...

Rahul 2016 12 18

ரூபாய் நோட்டு விவகாரத்தில் தோல்வி,பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் : ராகுல் காந்தி -கூட்டாக பேட்டி

27.Dec 2016

புதுடெல்லி  - நாட்டில் உள்ள கறுப்புபணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை பிரதமர் மோடி செல்லாது என ...

GK Vasan2(C)

மக்கள் நலக் கூட்டணியிவிலிருந்து ம.தி.மு.க. விலகல் எதிர்பார்த்ததுதான்: ஜி.கே. வாசன் கருத்து

27.Dec 2016

சென்னை  - மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியிருக்கிறது என்ற செய்தி ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று தமாகா ...

DMK-Anna arivaalayam(C)

தி.மு.க. பொதுக்குழு 4-ந்தேதி கூடுகிறது: அன்பழகன் அறிவிப்பு

26.Dec 2016

சென்னை, கருணாநிதி தலைமையில் ஜனவரி 4-ந்தேதி காலை 9 மணியளவில் தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ...

Pon-Radha1(C)

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அ.தி.மு.கவின் கோரிக்கை நியாயமானது: பொன்.ராதாகிருஷ்ணன்

19.Dec 2016

புதுச்சேரி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற  அ.தி.மு.கவின் கோரிக்கை நியாயமானதே என மத்திய ...

Anbalagan(C)

தி.மு.க. பொதுக்குழு ஒத்திவைப்பு: அன்பழகன் அறிவிப்பு

17.Dec 2016

சென்னை  - சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக க. ...

rahul-modi(c)

பிரதமர் நரேந்திர மோடியுடன் ராகுல் காந்தி சந்திப்பு

16.Dec 2016

 புதுடெல்லி  - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான அக்கட்சியின் பிரதிநிதிகள்  பிரதமர் நரேந்திர மோடியை ...

admk office(c)

அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜனதா முயற்சி: மதுசூதனன் குற்றச்சாட்டு

16.Dec 2016

சென்னை, அ.தி.மு.க.வை உடைக்க எதிர்கட்சிகளும், மத்திய அரசாங்கத்தில் உள்ள பலரும் முயற்சி செய்கிறார்கள் என்று மதுசூதனன் ...

Top-Rahul gandhi(C)

ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசு மீது ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு

13.Dec 2016

புதுடெல்லி, பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதியமைச்சர்...

Tampiturai 2016 12 11

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான்: தம்பிதுரை அறிக்கை

11.Dec 2016

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா தான் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை ...

Ramadoss1(C) 9

கருப்பு பண ஒழிப்பல்ல இது: ராமதாஸ் கடும் கண்டனம்

4.Dec 2016

சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் சூறாவளி உருவாகியுள்ளது ...

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் குண்டு பெண்

எகிப்தை சேர்ந்த எமான் என்ற 40 வயது பெண் பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். படுக்கையிலேயே 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரது உடல் எடை தற்போது 500 கிலோவை தொட்டுள்ளது. உலகிலேயே குண்டான பெண்ணான இவருக்கு, மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால், உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளவுள்ளார்.ஆனால் அரை டன் எடை கொண்ட இவரை ஏற்றிவர தனியார் விமான நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன. இவரை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில்,  இவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ரூ.2 கோடி செலவில் மருத்துவமனையில் பிரத்யேக அறையை உருவாக்கி வருகின்றனர். இந்த அறையில், டாக்டர்கள் அறை, கண்காணிப்பாளர் அறை, 2 கழிவறைகள், வீடியோ கான்பரன்சிங் அறை ஆகியவை இடம் பெறுகின்றன.

எச்சரிக்கை எச்சரிக்கை

அமெரிக்காவில் தயாராகியுள்ள ஐபோன் வடிவிலான ஸ்மார்ட்போன் வடிவ துப்பாக்கியில் 9 மி.மீ. அளவு கொண்ட குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வர உள்ள இந்த நவீன துப்பாக்கியை ஆன்லைனில் 12,000-த்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது ஆச்சரியமான தகவல்.

ஆனந்த கண்ணீர்

பிரபலமான எமோஜி எது என்று கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பாப்புலரான எமோஜியாகத் தேர்வு செய்யப்பட்டது.

நெருப்புடா

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 190 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது, ஹவாய் தீவுகளில் உள்ள  கிலயூயே எரிமலை. இந்த எரிமலையில் ஹலெமா என்ற எரிமலைக் குழம்பு ஏரி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த எரிமலை, லாவா குழம்பைக் கக்கியபடி, பரவுவதால்தான் இதற்கு கிலயூயே என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

பூமிக்கடியில் நகரம்

இங்கிலாந்தின் பர்லிங்டன் நகரம், 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. 1950 களின் இறுதியில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் பனிப்போர் நிலவி வந்த காலத்தில், அணுகுண்டு தாக்குதலில் இருந்து அரசு உயரதிகாரிகள், ஊழியர்களைக் காப்பதற்காகவே இந்த நகரம் உருவாக்கப்பட்டது.

விரைவில் அறிமுகம்

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.

உலகை ஆளும்

செல்போன் போன்ற கையடக்கக் கருவிகளில், தொடுதிரையைத் தாங்கி வெளியான முதல் செல்போன் என்ற பெருமையுடன் ஸ்டீவ் ஜாப்ஸால் ஆப்பிள் ஐபோன் 2007ம் ஆண்டு அறிமுகமானது. ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உலகையே மாற்ற முடியும் என்று பத்தே ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது

கொசுக்கு எதிரி கொசு

கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரசுக்கு எதிரான போரட்டத்தில் கொசுக்களையே களமிறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் ஜிகா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.இந்தநிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் மூலம் ஜிகா, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க மறுத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அவற்றை வெளிவிடுவதன் மூலம், ஜிகா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்பிணிகள் அச்சம்

பியா...பெண்களுக்கு கர்ப்பம் குறித்த பயத்தை ஏற்படுத்தும் நோய்தான் டோகோபோபியா. இந்த நோயானது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. முதல் வகையானது கர்ப்பம் குறித்த எந்த முன் அனுபவமும் இல்லாமல் குழந்தை பிறப்பு குறித்து பிறர் கூறுவது கேட்டு அவர்களுக்கு ஏற்படும் அச்சம். இரண்டாவது வகை முந்தைய கால கர்ப்ப காலத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக ஏற்படும் அச்சம். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களது பயத்தை போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமிக்கு ஆபத்து

‘பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்’ என்ற பெயரில் டேவிட் மேட் எனும் எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோள் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. நிபிரு என்று அழைக்கப்படும் அந்த நெருப்புக் கோள் பூமியின் தென்துருவம் மீது வரும் அக்டோபரில் மோதும். இதனால் பூமி முழுமையாக அழியும் என்று எழுதியுள்ளார்.

நம்மீது பிரியம்

 விலங்குகளைப் போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு கிடையாது. இதனால்தான், அவைகள் நம்மை கடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு நோயின் அச்சுறுத்தலைக் கூட்டுவது பெண் கொசுக்கள் தான் என்றும்,ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

புதிய டெக்னாலஜி

ஹோண்டா நிறுவனம் புதிய செல்ஃப் பேலன்ஸிங் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை பைக்குகளை பயன்படுத்தும் போது ஓட்டுனர் காலை கீழே ஊன்றுவதற்கான அவசியமே இருக்காது. இதற்காக ரைடர் அசிஸ்ட் டெக்னாலாஜி மூலம் ரோபாடிக் கான்செப்டடை இனைத்து ஹோண்டா நிறுவனம் உருவாகியுள்ளது.