முகப்பு

புதுச்சேரி

9ggp02

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில் தேர் திருவிழா: ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

10.May 2017

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில் தேர் திருவி்ழா செவ்வாய் அன்று நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்து ...

Image Unavailable

புதுச்சேரியிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு 62 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தலைவர் செல்வக்குமார் அறிக்கை

10.May 2017

டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு பணிக்காலம் 60 வயதிலிருந்து 62 வயதுவரை 2007 ஆண்டு முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது....

Image Unavailable

வெங்கந்தூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.35,68,635 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

10.May 2017

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம் வெங்கந்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் .இல.சுப்பிரமணியன்  ...

cud gdp 2017 05 08

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது

9.May 2017

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் ...

vizhuppuram collector 2017 05 08

10.12ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மீனவ சமுதாய மாணவி்களுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்.

9.May 2017

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மீன்வளத்துறை சார்பாக 2015-16ஆம் ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் ...

senji ursava vizha

கீழ்மாம்பட்டு கிராமத்தில் அம்மச்சார் அம்மன் 17-ம் ஆண்டு பிரமோற்சவ திருவிழா

9.May 2017

 செஞ்சி வட்டம் கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோயில் மற்றும் செல்வவிநாயகர், ஸ்ரீசீனுவாசப்பெருமாள் ஆகிய கோயில்களின் 17-ம் ...

4

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் .இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

9.May 2017

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்ரீ ரங்கபூபதி கல்வி நிறுவனங்கள் சார்பாக, செஞ்சி ஆலம்பூண்டி ...

5ggp02

அதி்முக புரட்சி தலைவி அம்மா சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

5.May 2017

செஞ்சியில் புரட்சி தலைவி அம்மா அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலர் டாக்டர் இரா.இலட்சுமணன் வெள்ளி அன்று திறந்து ...

Image Unavailable

உளுந்தூர்பேட்டை வட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் விநியோகப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

5.May 2017

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டப் பகுதிகளில் வறட்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் குடிநீர் விநியோக ...

govt exhiphitions in cuddalure-2017 05 05

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி: அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தனர்

5.May 2017

 கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், கலெக்டர் டி.பி.ராஜேஷ், ...

Image Unavailable

கல்வி கட்டணம் அறிவித்த பிறகு மருத்துவ படிப்பிற்கு சென்டாக் கலந்தாய்வு நடத்த வேண்டும் பெற்றோர் மாணவர் சங்கம் கோரிக்கை

4.May 2017

புதுவை மாநில அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி,பொருளாளர் விசிசி நாகராஜன் ஆகியோர் கூட்டாக ...

ANBHALAGAN MLA

கட்டாய ஹெல்மெட் திட்டத்தை கண்டித்து சாலைமறியல் அன்பழகன் எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது

4.May 2017

கட்டாய ஹெல்மெடட திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏ அன்பழகன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.  சட்டம் அமல் ...

PDY CM

கட்டாய ஹெல்மெட் திட்ட விவகாரம்: போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

4.May 2017

 புதுவையில் கடந்த 1-ந் தேதிமுதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ...

vpm collector

தனியார் நிலம் கையகம் செய்யப்பட்டதற்கு இழப்பீடு தொகை நிர்ணயம் செய்தல் தொடர்பான குழுக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

4.May 2017

 விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் - வெங்கடேசபுரம் இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவு எண்-2க்கு ...

kumbhabhishegam

வேலிங்கிராயன்பேட்டை வீரனார் ஆலய கும்பாபிஷேகம் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

1.May 2017

 சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேலிங்கிராயன்பேட்டை மீனவ கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீரனார் ஆலய திருகோயில் ...

cud collector kirama sabhaa koottam 2017 05 01

உச்சிமேடு ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் பங்கேற்பு

1.May 2017

 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியம் உச்சிமேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் ...

vpm collector kirama sabhaa koottam 2017-05 01

நவமால்காப்பேர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

1.May 2017

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நவமால்காப்பேர் ஊராட்சியில், மே தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் ...

cud mini sampath polio

முதுநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்

30.Apr 2017

தொழில்துறை அமைச்சர்  எம்.சி.சம்பத்  கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   முன்னிலையில்  கடலூர் முதுநகர் நகர அரசு ஆரம்ப சுகாதார ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

28.Apr 2017

 விழுப்புரம் மாவட்டத்தில், வரும் ஏப்ரல் 30 தேதியன்று இரண்டாம் தவணை தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் ...

cud collector 2017 04 28

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு தினக் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது

28.Apr 2017

 கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு தினக் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் புதிய கலெக்டர் அலுவலகத்தின் பொதுமக்கள் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: