முகப்பு

புதுச்சேரி

Image Unavailable

ஆடி அமாவாசையில் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க கருவறை தரிசனம் ரத்து கலெக்டர் இல.சுப்பிரமணியன் உத்தரவு

19.Jul 2017

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை ...

Image Unavailable

ஆடி அமாவாசையில் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க கருவறை தரிசனம் ரத்து கலெக்டர் இல.சுப்பிரமணியன் உத்தரவு

19.Jul 2017

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை ...

cuddalure collector 2017 07 19 0

கடலூர் மாவட்டத்தில் தீவிர காசநோய் கண்டறியும் முகாம்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார்

19.Jul 2017

கடலூர் மாவட்டம் காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தீவிர ...

Image Unavailable

போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என மக்களை அறிவுறுத்தும் சூழலை உருவாக்காதீர்கள் நியமன எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

19.Jul 2017

புதுவை முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: குழப்பத்தை ஏற்படுத்தும்பாரதிய ஜனதா...

Image Unavailable

மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை வெளிநாட்டு இந்தியர் இடங்கள் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கீடு முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

19.Jul 2017

முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்து நிருபர்களிடம் கூறியதாவது:-புதுவையில் வறட்சி நிலவும் காரணத்தால் ஏற்கனவே சட்டசபையில் ...

Image Unavailable

புதுச்சேரி ஆளுநர் - முதல்வரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு

19.Jul 2017

சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ...

senji gst conference 2017 07 02

செஞ்சி தாலுக்கா வர்தகர்களுக்கு ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம்

2.Jul 2017

இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி.சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த கரத்தரங்கம் செஞ்சியில் ...

meerakumar meet 2017 07 02

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் புதுவையில் எம்எல்ஏக்களுடன் சந்திப்பு

2.Jul 2017

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற 17-ந் தேதி ...

Image Unavailable

விலைவாசிக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்: என்.ஆர்.டிரேட் யூனியன் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம்

2.Jul 2017

அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க மாநாடு நேற்று புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ...

100 days achievement  2017 07 02

கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் 100 நாள் சாதனைகள் மலர் அமைச்சர் எம்.சி. சம்பத் வெளியிட்டார்

2.Jul 2017

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ...

Image Unavailable

செஞ்சி சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

25.Jun 2017

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்ட மன்ற தொகுதியில் தகுதி வாய்ந்த  வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் ...

kurinjippadi fire

குறிஞ்சிப்பாடி மின் ஊழியர்களுக்கு தீயணைப்பு மற்றும் பணி பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்

25.Jun 2017

குறிஞ்சிப்பாடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களுக்கு தீயணைப்பு மற்றும் பணி பாதுகாப்பு குறித்து பயிற்சி ...

convocation

ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

25.Jun 2017

கருங்குழி ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏரிஸ் அறக்கட்டளை ...

Image Unavailable

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ப்பு: புதுச்சேரி அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் நாராயணசாமி தகவல்

25.Jun 2017

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஸ்மார்ட் சிட்டி ஸ்மார்ட் ...

Image Unavailable

நிதி நிர்வாகம் செய்ய தடை: கவர்னர் கிரன்பேடியின் உத்தரவு செல்லாது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

25.Jun 2017

புதுவை கவர்னர் கிரன்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.  மோதல் ...

cud collector

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு இடுபொருட்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

25.Jun 2017

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கொத்தட்டையில் வேளாண்மைத்துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் 25 ...

Image Unavailable

மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த பொருட்காட்சியில் ரூ.9,57,310 நுழைவுக்கட்டணமாக பெறப்பட்டுள்ளது கலெக்டர் டி.பி.ராஜேஷ் தகவல்

19.Jun 2017

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக 27-க்கும் மேற்பட்ட ...

school building opening 2017 06 19

கூத்தன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் எம்.எல்.ஏ.கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்தார்

19.Jun 2017

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் கூத்தன் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை ...

awerness programme 2017 06 19

பள்ளி மாணவ.மாணவிகளுக்கு ஒழுக்கம் மற்றும் போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு முகாம்

19.Jun 2017

குறிஞ்சிப்பாடி எஸ் கே வி மேல்நிலை பள்ளியில் 6-முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர் மாணவிகளுக்கு ஒழுக்கம் மற்றும் போக்குவரத்து ...

cuddalure collector 2017 06 19

கடலூர் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார்

19.Jun 2017

டலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை அங்கன்வாடி மையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தீவிர ...

இதை ஷேர் செய்திடுங்கள்: