முகப்பு

சேலம்

1

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகுதி-1-ல் போட்டித்தேர்வு மைங்களில் கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

19.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 4,637 நபர்களில் 2,824 நபர்கள் தேர்வெழுதினார்கள்.1,813 நபர்கள் தேர்வுக்கு வருகை தரவில்லை. கிருஷ்ணகிரி அரசு ...

2

குரூப் - 1 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்:கலெக்டர் வா.சம்பத் செயலர் சிவசுப்ரமணியன் தலைமையில் நடந்தது

18.Feb 2017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 19.02.2017 அன்று நடத்தப்படவுள்ள குரூப் - 1 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்...

tmp

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில்வேலை வாய்ப்பு முகாம்

18.Feb 2017

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியிலநேற்று வேலை வாய்ப்பு முகாம நடைபெற்றது. இம்முகாமில இல்லததந்தையும முதல்வருமாகிய அருட் முனைவர். அ. ...

Image Unavailable

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி:அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

18.Feb 2017

சட்டமன்றத்தில் நேற்று நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதை அடுத்து நேற்று மாலை ...

1

ஊட்டி டீ விற்பனையாளர்களுக்கு ஊக்குவிப்பு பரிசுகள்:கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

17.Feb 2017

சேலம் மாவட்டத்தில் ஊட்டி டீ விற்பனையாளர்களுக்கு ஊக்குவிப்பு பரிசுகளை கலெக்டர் வா.சம்பத், வழங்கினார். இது குறித்து கலெக்டர் ...

Image Unavailable

சேலம் கைலாஷ் மகளிர் கல்லூரியில் ஜஸ்னா விழா

17.Feb 2017

சேலம் நங்கவள்ளியில் அமைந்துள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று "ஜஸ்னா" – 2017 கல்லூரி விழாவானது கல்லூரி வளாகத்தில் ...

3

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணிகள்:கலெக்டர் மு.ஆசியா மரியம் ஆய்வு

17.Feb 2017

நாமக்கல் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களின் வறட்சி பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, ...

2

கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கம் சார்பாக இண்டு-டெக்-பில்டு எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்றது:மத்திய தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் துவக்கி வைத்தார்

17.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மத்தியில் உள்ள பாரத் பிரதான் மந்திரியின் அரசு ...

3

45 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள்: கலெக்டர் சி.கதிரவன், வழங்கினார்

16.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் கை, கால் ...

4

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற இடங்களில் நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் ஆய்வு

16.Feb 2017

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற இடங்களை நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் நேற்று (16.02.2017) ஆய்வு மேற்கொண்டார். ...

1

திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணி:கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்

14.Feb 2017

நாமக்கல் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களின் வறட்சி பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, ...

Image Unavailable

கோ-ஆப்டெக்ஸ் தங்கம் மாளிகை சார்பில் இளைய தலைமுறையினர் கைத்தறி ரகங்களை பற்றி அறிந்து கொள்ள கைத்தறி நெசவாளர் விழிப்புணர்வு சுற்றுலா

14.Feb 2017

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், இளைய தலைமுறையினர் பாரம்பரியமிக்க கைத்தறி இரகங்களை பற்றி அறிந்துக் கொள்ள கைத்தறி நெசவாளர் விழிப்புணர்வு...

4

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 நபர்களுக்கு நேரடி உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

13.Feb 2017

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(13.02.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் ...

1

சேலம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

13.Feb 2017

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (13.02.2017) கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. ...

2

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது

13.Feb 2017

 கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்ததுமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ...

3

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கான காசோலைகள் :கலெக்டர் கே. விவேகானந்தன், வழங்கினார்

13.Feb 2017

தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (13.02.2017) கலெக்டர் கே.விவேகானந்தன், ...

1

ஓசூர் வட்டம் கெலவரப்பள்ளி நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை கலெக்டர் சி.கதிரவன் வைத்தார்

12.Feb 2017

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு ...

tmp

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில பட்டமளிப்பு விழா

12.Feb 2017

 தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் 12.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய ...

tmp

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயில் தேரோட்ட திருவிழா:பெண்கள் மட்டும் பங்கேற்று தேரை இழுத்தனர்

11.Feb 2017

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு மறுநாள் ...

2

தருமபுரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள்:கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

11.Feb 2017

தருமபுரி மாவட்டம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறையின் சார்பாக குழந்தைகளுக்கு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: