முகப்பு

விளையாட்டு

Image Unavailable

காம்ப்ளி குற்றச்சாட்டு குறித்து பி.சி.சி.ஐ. விசாரிக்க வேண்டும்-அஜய்மக்கான் வலியுறுத்தல்

21.Nov 2011

புது டெல்லி, நவ. - 21 - முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளியின் குற்றச்சாட்டு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ...

Image Unavailable

உலக சீரிஸ் ஹாக்கி: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 4 கோடி

21.Nov 2011

  மும்பை, நவ. - 21 - உலக சீரிஸ் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 4 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Image Unavailable

3- வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் 21 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது

20.Nov 2011

  துபாய், நவ. 20 -  இலங்கை அணிக்கு எதிராக துபாயில் நடைபெற்ற 3 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ரன் ...

Image Unavailable

தபால்துறை கேரம்: தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்

19.Nov 2011

  சென்னை, நவ.19 - சென்னையில் நடைபெற்ற தபால்துறை அணிகளுக்கு இடையேயான அகில இந்திய கேரம் போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் ...

Image Unavailable

51-வது தடகளப் போட்டி: டி.ஜி.பி. பரிசளித்து பாராட்டு

19.Nov 2011

  சென்னை, நவ.19 - தமிழக காவல் துறையின் 51-வது மாநில தடகள போட்டி நேரு அரங்கில் நவ.14 முதல் நவ.16 வரை நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு ...

Image Unavailable

மே.இ. தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தொடரை வென்றது

18.Nov 2011

கொல்கத்தா, நவ. 18 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெ ற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ...

Image Unavailable

கொல்கத்தா டெஸ்ட்: மே.இ. தீவு அணி பாலோ ஆன் ஆனது

17.Nov 2011

கொல்கத்தா, நவ.17 - இந்திய அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், மே.இ.தீவு அணி முதல் ...

Image Unavailable

2-வது ஒரு நாள்: இலங்கை பாகிஸ்தானை வீழ்த்தியது

17.Nov 2011

துபாய், நவ. 17 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக துபாயில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 25 ரன் வித்தியாசத்தில் ...

Image Unavailable

சேவாக் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்: போலாக்

17.Nov 2011

டர்பன், நவ. 17 - இந்தியாவின் அதிரடி வீரரான வீரேந்தர் சேவாக் உலகின் அபாயகர மான பேட்ஸ்மேன் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ...

Image Unavailable

பாரிஸ் மாஸ்டர்ஸ்: பொபண்ணா - குரேஷி சாம்பியன்

16.Nov 2011

  பாரிஸ், நவ. 16 - பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் ...

Image Unavailable

கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணி 631 ரன் குவிப்பு

16.Nov 2011

  கொல்கத்தா, நவ. 16 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெ ற்று வரும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ...

Image Unavailable

கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா பொறுப்பான ஆட்டம்

14.Nov 2011

  கொல்கத்தா,நவ. 15 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நேற்று துவங்கிய 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ...

Image Unavailable

ஹர்பஜன்சிங் வலுவான வீரராக அணிக்கு திரும்புவார் - கபில்தேவ்

14.Nov 2011

  புதுடெல்லி, நவ. 14 -  இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் வலுவான வீரராக அணிக்கு திரும்புவார் ...

Image Unavailable

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரோஜர் பெடரர் அரை இறுதிக்கு முன்னேற்றம்

14.Nov 2011

  பாரிஸ், நவ. 14 -  பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் சுவிஸ் வீரர் ...

Image Unavailable

முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி அப்ரிடி மேட்ச் வின்னர் - கேப்டன் மிஸ்பா

14.Nov 2011

  துபாய், நவ. 14 -  இலங்கை அணிக்கு எதிராக துபாயில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி யில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிய ...

Image Unavailable

இந்தியா - மே.இ.தீவு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

14.Nov 2011

  கொல்கத்தா, நவ. 14 -  இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ...

Image Unavailable

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பள்ளித்தோழியை மணந்தார்

13.Nov 2011

  சென்னை, நவ. 14 - இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழகத்தைச்சேர்ந்தவருமான ஆர்.அஸ்வினுக்கும், அவருடன் படித்த பள்ளித்தோழி ...

Image Unavailable

டெஸ்ட் போட்டியில் தெ.ஆ. வீரர் பெளச்சர் 500 கேட்சுகள் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்

12.Nov 2011

கேப்டவுன், நவ. - 12 - சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீக்கெட் கீப்பரான மார்க் பெளச்சர் 500 கேட்சுகள் பிடித்து ...

Image Unavailable

சேப்பல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல கங்குலி மறுப்பு

11.Nov 2011

  புதுடெல்லி, நவ. 11 - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் தனது சுயசரி தை புத்தகத்தில் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி ...

Image Unavailable

2-வது டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றம் இல்லை

11.Nov 2011

  கொல்கத்தா, நவ. 11 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நாளை (12) துவங்க இருக்கும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: