முகப்பு

திருப்பூர்

13a

உடுமலைப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு

21.Jun 2017

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் இன்று (21.06.2017) ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு ...

Image Unavailable

தாராபுரம் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உத்தரவு

18.Jun 2017

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 17.06.2017 அன்று குடிநீர் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ...

hh

பல்லடம் வட்டம் சாமளாபுரம் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

13.Jun 2017

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம் குளம் தூர்வாரும் பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ...

30a

மாணிக்காபுரமபுதூர் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

9.Jun 2017

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மாணிக்காபுரம்புதூர் குளம் தூர்வாரும் ...

30s

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவராக டாக்டர். கே.எஸ்.பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

8.Jun 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், திருப்பூர் மாவட்ட புதிய  ஆட்சித்தலைவராக டாக்டர் கே.எஸ். பழனிசாமி பொறுப்பேற்றுக் ...

30a

திருப்பூர் மாவட்டம், நஞ்சராயன் குளத்தில் வண்டல் மண் தூர்வாரும் பணிகளை வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

7.Jun 2017

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தில் வண்டல் மண் தூர்வாரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ...

07 06 2017 Adikal naduvila 1 0

திருப்பூர் மாநகராட்சியில் புதிய பூங்கா அமைப்பதற்காக பூமி பூஜை விழா பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் அ. நடராஜன் தலைமையில் நடைபெற்றது

7.Jun 2017

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில்  புதிய  பூங்கா அமைப்பதற்காக பல்லடம் சட்ட மன்ற ...

Adikal naduvila copy

திருப்பூர் மாநகராசிக்குட்பட்ட38,மற்றும் 56 வார்டுகளில் புதிய பூங்கா சு.குணசேரகன் எம்.எல்.ஏ தலைமையில் பூமி பூஜை விழா நடைபெற்றது

6.Jun 2017

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேரன்  தலைமையில் மாநகராசிக்குட்பட்ட38,மற்றும் 56 வார்டுகளில் புதிய பூங்கா ...

12a

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் ரூ.92.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடங்கள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

4.Jun 2017

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் பொங்கலூர் ஆகிய  ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.92.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த புதிய ...

cc 1

திருப்பூர் மாவட்டத்தில், சமூக நலத்துறையின் சார்பில் 269 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள்

3.Jun 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டங்கில், சமூக நலத்துறையின் சார்பில் 254 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மதிப்பில் திருமண ...

dd

திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

31.May 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி  மற்றும் வீரராகவப் பெருமாள் ...

bb

திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஸ்டேன்ட ஆப் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் செயல்படும் தொழில் நிறுவனம் கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

31.May 2017

திருப்பூர் மாவட்டம்,  அணைப்புதூரில் மத்திய அரசின் ஸ்டேன்ட ஆப் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் செயல்படும் தொழில் நிறுவனத்தினை ...

bb

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

29.May 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்   ...

21a

அவிநாசி தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெற்றது

29.May 2017

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில், அவிநாசி தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ...

cc

திருப்பூர் உப்பாறு அணை மற்றும் நல்லதங்காள் ஓடை தூர் வாரும் பணி அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

27.May 2017

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  வட்டம், உப்பாறு அணை மற்றும் நல்லதங்காள் ஓடை தூர்வாரும் பணிகளை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற ...

1

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ரூ.52.05 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை தமிழக சட்ட மன்றப் பேரவைத் தலைவர் ப.தனபால் திறந்து வைத்தார்

26.May 2017

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில்  ரூ.52.05 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட  புதிய கட்டிடங்களை  சட்ட மன்றப் பேரவைத் தலைவர் ...

bb

அமராவதி அணை, திருமூர்த்தி அணை தூர் வாரும் பணிகள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

26.May 2017

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி  அணை தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ...

10a1

திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் , மாணிக்காபுரம்புதூர் குளம் தூர் வாரும் பணி மாவட்ட கலெக்டர் ச. ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

25.May 2017

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மாணிக்காபுரம்புதூர் குளம் தூர்வாரும் ...

20a

திருப்பூர் மாவட்டத்தில், நீடித்த மானாவரி விவசாயத்திற்கான இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சியினை கலெக்டர் ச.ஜெயந்தி தொடங்கி வைத்தார்

23.May 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், நீடித்த மானாவரி விவசாயத்திற்கான இயக்கம் சார்பில்  மாவட்ட அளவிலான திறன் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

ஸ்மார்ட் ஷூ

டிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

புதிய தொழில் நுட்பம்

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. மேலும், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இது உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும்.

8-வது அதிசயம்

உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி  சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விக்கலை நிறுத்த

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குவதால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட்டால், அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். இந்த செயல் விக்கல் ஏற்படாமல் தடுக்கும். விக்கல் எடுக்கும் போது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

பறக்கும் கார்

ஜப்பானில், கார்ட்டிவேட்டர் என்ற பெயரிலான 30 பொறியாளர்கள் அடங்கிய குழு ஸ்கை ட்ரைவ் என்ற பறக்கும் காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது, இந்த பறக்கும் காரை கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என இளம் பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.