முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018

Swamimalai Murugan Temple

  • இராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி பூத வாகனம், அம்பாள் வெள்ளி கிளி வாகனம்.
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
  • சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • திருச்சேறை சாரநாதர் இரவு தெப்போற்சவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: