முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018

Rameswaram Amman

  • கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜாங்க அம்ச வாகனத்தில் பவனி.
  • ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின் தங்க பல்லக்கில் புறப்பாடு.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கபாவாடை தரிசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: