முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018

Image Unavailable

  • திருவில்லிப்புத்தூர் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் வையாலி சேவை.
  • உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தலங்களில் வெண்ணை தாழி சேவை.
  • திருவகிந்திரபுரம் வேதாந்த தேசிகர் ரதோற்சவம், இரவு லட்சதீப காட்சி.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்