முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018

Rameswaram Parvathavarthini 2018 10 11

  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.
  • திருவல்லிக்கேணி கோவில் வேதவள்ளி தாயார் திருமஞ்சன சேவை.
  • தேரெழுந்தூர் ஞானசம்பந்தர், மிலட்டூர் விநாயகப் பெருமான் தலங்களில் புறப்பாடு கண்டருளல்.
  • திருவம்பல் சிவபெருமான் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்: