முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 14 நவம்பர் 2018

Image Unavailable

  • சகல முருகன் ஆலயங்களிலும் தெய்வானை திருக்கல்யாணம், சிரவண விரதம்.
  • சிக்கல் சிங்காரவேலவர் காலை சூர்ணோற்சவம். மாலை தங்க குதிரையில் இரவு தேவசேனையை மணந்து வெள்ளி ரதக் காட்சி.
  • குமாரவயலூர் முருகப்பெருமான், திருஇந்துளுர், பரிமள ரெங்கராசர் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
  • திருவண்ணாமலை அருணாசலநாயகர் உற்சவாரம்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்