முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019

6 alagargovil

  • சிரவண விரதம்.
  • விருசபசேவை.
  • இருக்கன்குடி மாரியம்மன் திருவீதிவுலா.
  • திருமாலிருஞ் சோலை கள்ளழகர் வெண்ணை தாழி சேவை இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடு.
  • உப்பிலியப்பன் சீனிவாச பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
  • சாத்தூர் வேங்கடேசப்பெருமாள் தோலுகினியானில் உலா வருதல்.

இதை ஷேர் செய்திடுங்கள்: