முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 30 மே 2020

  • ஆழ்வார்திருநகரி ஸ்ரீபெருமாள் ஒன்பது கருட சேவை.
  • திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் நந்தி வாகனம். கோ தரிசனம்.
  • திருப்பத்தூர் திருத்தணிநாதர் திருக்கல்யாணம்.
  • பழநி ஆண்டவர் தங்கமயில் வாகனம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமான் சேச வாகனத்தில் இராமாவதாரக் காட்சி.
  • திருமோகூர் காளமேகப்பெருமாள் சேச வாகனம்.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பவனி வரும் காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்