- திருவிடைமருதூர் முருகப்பெருமான் வெள்ளி சூரிய பிரபை திருவீதி உலா.
- திருப்புடைமருதூர் முருகப்பெருமான் கற்பக விருட்சம் வாகனம். அம்பாள் கமல வாகனம்.
- திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. இரவு தங்க மயில் வாகனம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.
- திருச்சேறை சாரநாதர் உற்சவாரம்பம்.
முகப்பு
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 14 ஜனவரி 2021

- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கல் யானைக்கு கரும்பு அளித்த லீலை.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோலம். மாலை தங்கப்பல்லக்கில் ஊஞ்சல்.
- மதுரை மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடம்.
- சபரிமலை மகரஜோதி தரிசனம்.