முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021

Sundareswarar 2021 01 05

  • நெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.
  • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: