முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 27 ஜனவரி 2021

Sundareswarar 2021 01 22

 

  • திருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் வருசாபிசேகம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கதிரறுப்பு  விழா. தங்க பல்லக்கு.
  • பழநி திருக்கல்யாணம். பைம்பொழில்.
  • திருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி இத்தலங்களில் சிவபெருமான் ரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரதம்.
  • திருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய்த்தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் இராஜாங்க அலங்கார சேவை.
  • கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: