முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021

Thiruchendur 2021 02 22

  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை. தங்க சப்பரம்.
  • நத்தம் மாரியம்மன் பாற்குட காட்சி.
  • கோயம்புத்தூர் கோணியம்மன் உற்சவாரம்பம்.
  • பெருவயல் முருகப்பெருமான் சண்முக உற்சவம். பிரம்மாசா தரிசனம். மதியம் உருத்திரமாட்சி காட்சியருளல்.
  • காரமடை அரங்கநாதர் சிறிய திருவடிகளில் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்: