- தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் பவனி.
- திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.
- மதுரை வீரராகவப்பெருமாள் ரதம்.
முகப்பு
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2021

- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ரதம்
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்பம், ரிசப வாகனம்
- காங்கேயநல்லூர் முருகப்பெருமான் வள்ளி திருமணக் காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
- நத்தம் மாரியம்மன் சந்தன குடக்காட்சி
- பெருவயல், மதுரை இம்மையில் நன்மை தருவார் ரதம்.
- திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் திருமலைராஜன் பட்டணம் எழுந்தருளல்
- குடந்தை சங்கரபாணி வெண்ணெய் தாழி சேவை