முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 27 மார்ச் 2023

Thiruparankundram

பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோவிலில் பங்குனி உற்சவாரப்ம்.

சிருங்கேரி ஜனத்குரு பாரதி தீர்த்த சுவாமிகளின் வார்ஷீக மஹோத்சவம்.

நெல்லை நகரம் கரியமாணிக்கப்பெருமாள் ரதம்.

திருப்பரங்குன்றம் ஆண்டவர்  பங்குனி உற்சவாரம்பம்.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரதம்.

மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் காலை கிருஷ்ணாவதாரம். இரவு சேச வாகனம்.

கழுகுமலை முருகன் உற்சவாரம்பம். பூச்சப்பரம்.

திருச்சுழி திருமேனிநாதர் உற்சவம். அம்பாள் சிம்ம வாகனம்.

கங்கைகொண்டான் வைகுண்டபதி உற்சவம். தோலுக்கினியானில் பவனி.

திரிசிராமலை தாயுமானவர், திருவாதவூர் தியாகராஜர், காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர், திருப்புவனம் சிவபெருமான், சென்னை மல்லீசுவரர், சென்னை பழனியாண்டவர் இத்தலங்களில் உற்சவாரம்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago