முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2023

srivellipttur-andal

  • திருவில்லிபுத்தூர் ஆண்டாள்  ரெங்கமன்னார் இரட்டைப்பாங்கி நாற்காலியில் திருவீதி.
  • பழனி ஆண்டவர் தங்க மயில் வாகனம்.
  • காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் ரதம்.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடாயாற்று.
  • மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ரதம்.
  • திருப்புல்லாணி கோவிலில் காலை கனக தண்டியலில் திருக்கல்யாணம்.
  • திரிசிராமலை கோவிலில் சுவாமி நந்திகேசுவரர் வாகனம்,அம்பாள் சிம்ம வாகனம். 
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி மயில் வாகனம்,சைவ சமய வரலாற்று லீலை.
  • ஒழுகை மங்களம் முத்துமாரியம்மன் உற்சவாரம்பம்,இரவு அன்ன வாகனம்.
  • திருச்சுழி திருமேனி நாதர் கைலாச பர்வத வாகனம்,அம்பாள் சேச வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்