இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Actor Vijay With Actor Ganesh Venkat Ram Daughter Samaira | நடிகர் விஜய்
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 1 day 6 hours ago |
கீரை ஆம்லெட்![]() 4 days 5 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-26-03-2023
26 Mar 2023 -
இம்ரான்கானுக்கு இன்று வரை ஜாமீன் நீட்டிப்பு
26 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீனை இன்று திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
-
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி : 2ஆவது தங்கம் வென்றது இந்தியா
26 Mar 2023புதுடெல்லி : உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் நிது கங்காசையடுத்து இந்திய வீராங்கனை சவீதி புரா தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
-
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல 2 நூற்றாண்டுகள் தேவை : அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
26 Mar 2023மதுரை : தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி?
26 Mar 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
26 Mar 2023மயிலாடுதுறை : பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
திருத்தணி முருகன் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்
26 Mar 2023திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி: தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்த ராகுல்காந்தி
26 Mar 2023புதுடெல்லி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்துள்ளார்.
-
மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு
26 Mar 2023மதுரை : மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் இந்தியர்
26 Mar 2023வாஷிங்டன் : புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் இந்தியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
நியூயார்க்கில் புகழ்பெற்ற பிளாடிரான் கட்டிடம் ரூ.1,564 கோடிக்கு ஏலம்
26 Mar 2023நியூயார்க் : நியூயார்க்கில் புகழ் பெற்ற 22 மாடிகளை கொண்ட பிளாடிரான் கட்டிடம் ரூ. 1,564 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
-
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
26 Mar 2023ஸ்ரீஹரிகோட்டா : எல்.வி.எம்-3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஏப்ரல் மாத ரூ. 300 தரிசன டிக்கெட் இன்று வெளியீடு : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
26 Mar 2023திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 தேர்வு முடிவு: குளறுபடிகளை சரி செய்ய தேர்வர்கள் கோரிக்கை
26 Mar 2023சென்னை : வெளியிடப்பட்டுள்ள குரூப் - 4 தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்து, சரியான முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வாட்ஸ்அப்பில் மத அவமதிப்பு: வாலிபருக்கு மரண தண்டனை
26 Mar 2023இஸ்லாமாபாத் : வாட்ஸ் அப்பில் மத அவமதிப்பு கருத்துகளை பதிவிட்டதாக பாகிஸ்தானில் வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் இன்று இரவு காங். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டம்
26 Mar 2023சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
பங்குனி ஆராட்டு விழா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு : இன்று கொடியேற்ற நிகழ்ச்சி
26 Mar 2023திருவனந்தபுரம் : பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
அரசியல் சாசனத்தின்படி கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை: அமித்ஷா
26 Mar 2023பெங்களூரு : அரசியல் சாசனத்தின்படி கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
26 Mar 2023சென்னை : சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
-
ராகுலின் எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி: டெல்லியில் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் : மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா பங்கேற்பு
26 Mar 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
26 Mar 2023ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
-
துனிசியாவில் அடுத்தடுத்து படகுகள் கவிழ்ந்த விபத்தில் 7 அகதிகள் சாவு
26 Mar 2023துனிசியா : துனிசியாவில் அடுத்தடுத்து படகுகள் கவிழ்ந்த விபத்தில் 7 அகதிகள் உயிரிழந்தனர். 67 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களை தொடங்க முடியவில்லை:ஜெலன்ஸ்கி
26 Mar 2023கீவ் : ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
ராகுலின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு: புதுவையில் காங்கிரசார் போராட்டம்
26 Mar 2023புதுச்சேரி : ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
-
பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா : ஐரோப்பிய நாடுகள் கலக்கம்
26 Mar 2023மாஸ்கோ : ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது.