முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள அடைகாத்தல் மேலாளர், மேலாளர் (செயல்பாடுகள்), வணிக தொடர்பு அதிகாரி மற்றும் ஆய்வக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'நிறுவன செயலாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையத்தில் உள்ள 'செயலாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

மத்திய மிதவெப்பமண்டல தோட்டக்கலை நிறுவனத்தில் உள்ள 'ப்ராஜெக்ட் அசோசியேட்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசில் உள்ள 'கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், தபால் உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அறிவியல் கழகத்தில் உள்ள 'தொழில்நுட்ப உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) ல் உள்ள 'நிர்வாகி / மூத்த நிர்வாகி / ஐ.டி.' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (கெயில் (இந்தியா)) நிறுவனத்தில் உள்ள 'எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் உள்ள வெல்டர், எலக்ட்ரீஷியன் மற்றும் வேறு சில பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 'தனிப்பட்ட செயலாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 21 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago