முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024
மேஷம்
aries-mesham
தொழில் விரிவாக்கத்துக்கு அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். சாஸ்திர பயிற்சியில் தெளிவு ஏற்படும். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாக ங்கள் பொங்கும்.
ரிஷபம்
taurus-rishibum
எதிர்பார்த்த இடங்களில், இருந்து எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும்.
மிதுனம்
gemini-mithunum
திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். பெண்களால் பணம் விரயமாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
கன்னி
virgo-kanni
நண்பர்களே மோசம் செய்வார் எனவே, எவரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர் விவகாரங்களில் மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. காரியத் தடைகள் ஏற்பட்டு ஆர்வம் குறையும்
மகரம்
capricorn-magaram
உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த அக்கறை எடுக்க நேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
கடகம்
cancer-kadagam
அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வேண்டாத விவகாரங்களால் மனக்கவலை ஏற்படலாம். மனைவியால் குடும்பத்தினரிடையே ஒற்றுமை குறையலாம்.
சிம்மம்
leo-simmam
வாகன சுகங்கள் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு உயர்வீர்கள். காதலில் விழ நேரலாம். மனைவி மூலம் நன்மைகள் ஏற்படும்.
துலாம்
libra-thulam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு.
மீனம்
pisces-meenam
தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். கவனமாக இருக்கவும். பெண்களால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். வழக்குகளை தள்ளிப் போடுவது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
உங்கள் இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். வியாபாரிகளுக்கு பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கவனமாகப் படித்தால் கல்வியில் சிறப்புண்டு.
கும்பம்
aquarius-kumbam
பெண்களால் லாபம் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் மற்றும் எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு.
நாள்: Wednesday, April 24, 2024
  • மதுரையில் கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனம், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதராக் காட்சி.
  • திருவள்ளூர் வீரராகவர் கண்ணாடி பல்லக்கு 
  • திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
  • சென்னை கேசவ பெருமாள் காலை அம்ச வாகனம், மாலை சிம்ம வாகனம
  • ்சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர், திருத்தணி, திருக்கடவூர் கோவில்களில் சிவபெருமான் சப்தாவர்ணம்
  • திரிசிராமலை தாயுமானவர், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்களில் விடயாற்று உற்சவம்,
  • வீரபாண்டி கெளமாரியம்ணன் பவனி
  • திருவையாறு சிவபெருமான் குதிரை வாகனம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சேச வாகனம்
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்