முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024
மேஷம்
aries-mesham
பிள்ளைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. கோபத்தைக் குறைத்து, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும். உங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. ஏளனமே மிஞ்சும்.
ரிஷபம்
taurus-rishibum
அன்னையின் பால் அன்பு வைத்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தேவையற்ற சிந்தனைகள் படுத்தவுடன் தூக்கம் வராது.
மிதுனம்
gemini-mithunum
மனைவியின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். குழந்தைகள் கேட்டதை வாங்கிக் கொடுத்து பாசம் பொழிவார்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.
கன்னி
virgo-kanni
பரிமாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
எதிர்பார்த்த தனலாபம் இன்றி குடும்பத்தில் நிம்மதி குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம்.
கடகம்
cancer-kadagam
அனைத்து விஷயங்களிலும் அலட்சியம் தவிர்த்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். அரசு உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
சிம்மம்
leo-simmam
தனவரவு அதிகரிக்கும். மனத் திருப்தி ஏற்படும். புத்தி சாதுர்யத்தால், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும். அரச யோகம் தரும் நாள்.
துலாம்
libra-thulam
அனைத்து செயல்பாடுகளும் வெற்றி தரும். அரசு உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வு ஏற்படும்.
மீனம்
pisces-meenam
அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் தலைதூக்கும்.
தனுசு
sagittarius-thanusu
பூஜை சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் இலாபம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வியாபாரிகளுக்கு தன லாபம் அதிகரிக்கும். வேலைக்கான நேர்காணல் களில் வெற்றி கிடைக்கும். கீழே பணிபுரிபவர்களுக்கு கட்டளையிடும் உயர் பதவி கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
இனிய பேச்சால் புதிய காதல் சம்பவங்கள் கைகூடும். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும். மனைவி மூலம் நன்மைகள் அதிகரிக்கும். பல வழிகளிலும் பணம் வரும்.
நாள்: Friday, April 19, 2024
  • மதுரை மீனாட்சி பட்டாபிசேகம்.
  • நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை.
  • சமயபுரம் மாரியம்மன் தெப்பம்.
  • மதுரை கள்ளழகர் சித்திரை உற்சவாரம்பம்.
  • திருப்பத்தூர் ஜெயந்தன் பூஜை.
  • திரிசிராமலை தாயுமானவர்,சீர்காழி சிவபெருமான் தலங்களில் திருக்கல்யாணம்.
  • திருத்தணி சிவபெருமான் புலி வசந்த உற்சவம், இரவு யானை வாகனம்.
  • திருக்கடவூர் சிவபெருமான்காலா சம்காரலீலை,இரவு புஷ்பக விமானம்.
  • ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகர் உருகு சட்ட சேவை.
  • உத்திரகோசமங்கை காலை சுவாமி பல்லக்கிலும்,இரவு காமதேனு வாகனம்.
  • திருவள்ளூர் வீரராகவர் காலை நாச்சியார் திருக்கோலம்,இரவு யாளி வாகனம்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்