முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வியாழக்கிழமை, 28 மார்ச் 2024
மேஷம்
aries-mesham
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் கிடைக்கும். நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
நல்ஆரோக்கியம் ஏற்படும். சந்ததி விருத்தி உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும்.
மிதுனம்
gemini-mithunum
மனைவி, மக்களின் உடல் நிலையில் அக்கறை தேவை. மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காது இருக்கும்.
கன்னி
virgo-kanni
தனலாபம், குடும்ப சுகம் ஆகியவை குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது வம்புகளைத் தவிர்க்க உதவும்.
மகரம்
capricorn-magaram
புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். பெயரும், புகழும் உண்டாகும். பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தால் பணவரவு என யோகங்கள் தரும் நாள்.
கடகம்
cancer-kadagam
இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை தேவை. நீர் நிலைகளில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
சிம்மம்
leo-simmam
அரசு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
இனிய பயணங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படலாம். தெய்வீக காரிய ஈடுபாடு, தானதரும சிந்தனை ஏற்படும். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
வழக்கு விவகாரங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும்.
தனுசு
sagittarius-thanusu
பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களால் இலாபம் ஏற்படும். கல்வியில் வெற்றி உண்டு. பிறருக்கு உதவும் நல்லெண்ணம் ஏற்படும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இட மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
அரசியல்வாதிகள் ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தெய்வ தரிசனப் பயணங்கள் திருப்தி தரும்.
நாள்: Thursday, March 28, 2024
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் எழுந்தருளல். 
  • நெல்லை நகரம் லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் எண்ணெய்க்காப்பு. 
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருக்கல்யாணம். 
  • மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் புஷ்ப பல்லக்கு. 
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புன்னைமர கண்ணன் அலங்காரம். 
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் விழா தொடக்கம். 
  • உப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் பல்லக்கு. 
  • திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கற்பக விருட்ச வாகனம்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago