முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024
மேஷம்
aries-mesham
சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பலவழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயரெடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயங்கள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
எதிர்பார்த்த இடங்களில், இருந்து எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். பால்ய நண்பரைச் சந்திந்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும்.
மிதுனம்
gemini-mithunum
திறமையை முழுமையாகக் காட்டிச் செயல்பட்டாலும் மேலிடத்தில் திருப்தி இருக்காது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால் தேவையற்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
கன்னி
virgo-kanni
இன்று சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாது இருப்பது நல்லது. தோல்விகளைக் கண்டு துவளாதீர் கள். முயன்றால் வெற்றி நிச்சயம்.
மகரம்
capricorn-magaram
பிறருக்கு உதவி புரிவதில் பேரின்பம் அடைவீர்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு அதிகரிப்பதால் மனம் மகிழும்.
கடகம்
cancer-kadagam
வீட்டில் திருட்டைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பணயிழப்புகள் ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
எதிர்பார்த்த தனவரவுகள் வந்து ஏற்றம் தரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.
துலாம்
libra-thulam
வருமானம் சேரும் வளம் மிக்க நாள். படுக்கை சுகங்கள், நல்ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் பெற்று ஏற்றம் அடையும் நாள்.
மீனம்
pisces-meenam
அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் பயன் பெறலாம். மனைவியால், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். பொருள்களை கவனமாகப் பாதுகாத்தால் இழப்பைத் தவிர்க்கலாம் .
தனுசு
sagittarius-thanusu
பணவரவுகள் அதிகரிப்பதால் உற்சாகம் பிறக்கும். குழந்தைகள்பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வீண்செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் வேகத்தைக் குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்
aquarius-kumbam
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலமென நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
நாள்: Friday, March 29, 2024
  • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
  • திருக்குறுங்குடி 5 நம்பிகள் 5 கருட வாகனத்தில் பவனி. 
  • தென்திருப்பேரை பெருமாள் தங்க கருட வாகனம். 
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜாங்க அம்ச வாகனம். 
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் பெரிய வைத்தேரில் ரதம். 
  • உப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் காலை வெள்ளி பல்லக்கு. 
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம். 
  • மதுரை பிரசன்ன வெங்டேசப்பெருமாள் உற்சவ சாந்தி. 
  • சென்னை மல்லீசுவரர் விடாயாற்று.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago