மதுரை ஐகோர்ட் கிளைமுன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

 

மதுரை,பிப்.19

வக்கீல்கள் போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மதுரை ஐகோர்ட் கிளை முன்பு கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்ம்.

 கடந்த 2002 பிப்  19 ம்தேதியன்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமான வக்கீல்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இது வரை போலீசார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று மதுரை ஐகோர்ட் கிளை முன்பு வக்கீல்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஐகோர்ட் எதிரே உள்ள மின் கம்பத்தில் கறுப்புக்கொடியை பறக்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: