புதுமுகங்கள் நடிக்கும் `சகாக்கள்'

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      சினிமா

 

சென்னை, பிப்,20

நினைக்க நினைக்கத் தித்திக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களை இணைந்து பாடி.....

எஸ்.பி.பி. - சித்ரா நீண்ட இடைவெளிக்குப் பின் டூயட் பாடல் ஒன்றை சகாக்கள் படத்தில் பாடியிருக்கிறார்கள். பாடி முடிந்த பின் இருவரும் ரெக்கார்டிங் தியேட்டரில் ஆனந்த கண்ணீர் விழிகளை நனைக்க, ஓர் அற்புதமான பாடலை பாடி முடிக்க திருப்தி எங்களுக்கு இருக்கிறது. இந்த ஆண்டின் மிகச்சிறந்த டூயட் பாடலாக ஹிட்டாவதுடன், காலத்தால் மறக்க முடியாத பாடலாக காலம் காலமாக மக்கள் மனதில் நிலைக்கும் என்று எழுதி இசையமத்த தயாரத்னத்திடமும்  இயக்குநர் எல்.முத்துக்குமாரசாமியிடமும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள். பாடல் பதிவானதும் சவுண்ட் இன்ஜினியர் உட்பட அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: