முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று தே.மு.தி.க பொதுக் குழுக்கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,பிப்.21​- தே.மு.தி.க. பொதுக்குழுக்கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வேங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தலைமைக்கழக நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தே.மு.தி.க. அமைப்புத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மாவட்டச்செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அடையாள அட்டை காண்பித்தபிறகே அனுமதிக்கப்படுவர். கேமரா, செல்போன், எலக்ட்ரானிக்சாதனங்கள் கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்