முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.22 -  அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து கூட்டணி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வரும் 24-ந்தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை துவக்குகிறார். ஏப்ரல் மாதம் 11-ந்தேதிவரை, தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு, அவர் தனது பிரச்சாரத்தை திருச்சியில் துவக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்  ஜெயலலிதா, 24.3.2011 முதல் 11.4.2011 வரை கழக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதல்  நாள் (24.3.2011 ​ வியாழக் கிழமை)

திருச்சி முதல் திருச்சி

வழி : மாம்பழச் சாலை, பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பகுளத் தெரு கார்னர், மேல சித்திரை வீதி, கீழ அடையவளஞ்சான் வீதி, காந்தி ரோடு (தேவி தியேட்டர் அருகில்), நெல்சன் ரோடு (திருநகர் கார்னர்), சென்னை மெயின் ரோடு, திருவானைக்கோவில் சன்னதி வீதி, நடுக்கொண்டையன்பேட்டை, அண்ணாசிலை, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை, பாலக்கரை. 

2​ஆம் நாள் (25.3.2011 ​வெள்ளிக் கிழமை) 

திருச்சி முதல் திருச்சி

வழி : கம்மரசம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன் பாளையம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், பெரிய கருப்nullர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு (கைகாட்டி), அதவத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, புங்கனூர். 

3​ஆம் நாள் (26.3.2011 ​ சனிக் கிழமை) 

திருச்சி முதல் திருச்சி

வழி : கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், மணிகண்டம் யூனியன் ஆபிஸ், அளுந்தூர், சூறாவளிப்பட்டி, சன்னாசிப்பட்டி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், மாவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜி நகர் மில் கேட், தீரன் நகர், கருமண்டபம்.

4​ஆம் நாள் (27.3.2011 ​ ஞாயிற்றுக் கிழமை)

திருச்சி முதலத் கந்தர்வகோட்டை முதல் தஞ்சாவூர்

வழி : கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர், தஞ்சாவூர், திருவையாறு, தஞ்சாவூர்.

5​ஆம் நாள் (28.3.2011 ​ திங்கட் கிழமை)

தஞ்சாவூர் முதல் திருவாரூர் முதல் மயிலாடுதுறை முதல் கடலூர் முதல் புதுச்சேரி

வழி : திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், ரெட்டிச்சாவடி, ரோடியர் மைதானம், புதுச்சேரி.

6​ஆம் நாள் (29.3.2011 ​ செவ்வாய்க் கிழமை)

புதுச்சேரி முதல் விழுப்புரம் முதல் திருவண்ணாமலை

வழி : விழுப்புரம், திருவண்ணாமலை. 

7​ஆம் நாள் (30.3.2011 ​ புதன் கிழமை)

சென்னை முதல் வேலூர் முதல் சென்னை

வழி : வேலூர், காஞ்சிபுரம்.

8​ஆம் நாள் (1.4.2011 ​ வெள்ளிக் கிழமை)

சென்னை முதல் தூத்துக்குடி முதல்  கன்னியாகுமரி முதல் திருநெல்வேலி

வழி : கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி. 9​ஆம் நாள்

2.4.2011 ​ சனிக் கிழமை

திருநெல்வேலி முதல் தூத்துக்குடி முதல் சிவகாசி முதல் மதுரை

வழி : தூத்துக்குடி, சிவகாசி, மதுரை. 

10​ஆம் நாள் (3.4.2011 ​ ஞாயிற்றுக் கிழமை)

மதுரை முதல்  கூடலூர் முதல் போடிநாயக்கனூர் முதல் நத்தம் முதல்  மதுரை 

வழி : கூடலூர், கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, ராசிங்காபுரம், சிலமலை, போடிநாயக்கனூர், நத்தம், மதுரை.  

11​ஆம் நாள் (4.4.2011 ​ திங்கட் கிழமை)

மதுரை முதல் முதுகுளத்தூர் முதல் பரமக்குடி முதல் காரைக்குடி முதல் மதுரை

வழி : முதுகுளத்தூர், தூவல், பரமக்குடி, காரைக்குடி, மதுரை.

12​ஆம் நாள் (5.4.2011 ​ செவ்வாய்க் கிழமை)

கோவை கூடி உதகமண்டலம் கூடி மேட்டுப்பாளையம் கூடி கோவை

வழி : உதகமண்டலம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், இடையார்பாளையம், வடவள்ளி, லாலி ரோடு, பீளமேடு, செட்டி வீதி, உக்கடம் பைபாஸ், சிங்காநல்லூர், nullலாம்nullர், காளப்பட்டி.

13​ஆம் நாள் (6.4.2011 ​ புதன் கிழமை)

கோவை முதல் திருப்nullர் முதல் கோபிசெட்டிப்பாளையம்

வழி : திருப்nullர் (பாண்டியன் நகர்), செங்கப்பள்ளி, விஜயமங்கலம், பெருந்துறை, சித்தோடு, கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரை, பொலவகாளிபாளையம், கோபிசெட்டிப்பாளையம்.

14​ஆம் நாள் (7.4.2011 ​ வியாழக் கிழமை)

கோபிசெட்டிப்பாளையம் முதல் கரூர் முதல் ஈரோடு முதல் கோபிசெட்டிப்பாளையம் 

வழி : கரூர், பரமத்தி, தென்னிலை, வெள்ளக்கோவில், முத்தூர், விளக்கேத்தி, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, காசிபாளையம், ஈரோடு. 

15​ஆம் நாள் (8.4.2011 ​ வெள்ளிக் கிழமை)

கோபிசெட்டிப்பாளையம் முதல் நாமக்கல் முதல் சேலம்

வழி :நாமக்கல், ஆண்டலூர் கேட், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், போஸ் மைதானம்.

16​ஆம் நாள் (9.4.2011 ​ சனிக் கிழமை)

சேலம் முதல் காரிமங்கலம் முதல் கிருஷ்ணகிரி முதல் ஒசூர் முதல் சென்னை

வழி :காரிமங்கலம், பையூர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஒசூர்.

17​ஆம் நாள் (10.4.2011 ​ ஞாயிற்றுக் கிழமை)

சென்னை முதல் தாம்பரம் முதல் சென்னை 

வழி :மயிலாப்nullர், டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், கச்சேரி ரோடு, மாங்கொல்லை, மலர் மருத்துவமனை, திருவான்மியூர் சிக்னல், பெருங்குடி, விஜய நகரம், கோவிலம்பாக்கம்​கீழ்க்கட்டளை ஜங்ஷன், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், ஆற்காடு சாலை, துரைசாமி சாலை, சிங்கார வேலர் திடல், வள்ளுவர் கோட்டம், தர்மாபுரம், அமைந்தகரை மார்க்கெட், nullவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சிந்தாதிரிப்பேட்டை, டாக்டர் நடேசன் ரோடு, சிட்டி சென்டர், ராதாகிருஷ்ணன் சாலை.

18​ஆம் நாள் (11.4.2011 ​ திங்கட் கிழமை)

சென்னை முதல் அம்பத்தூர் முதல் சென்னை

வழி :அம்பத்தூர், பாடி மேம்பாலம், கொன்னூர் நெடுஞ்சாலை, சூஆமு தெரு, அயன்புரம் மார்க்கெட், வெங்கடேசபுரம் காலனி, பெரம்nullர் மேம்பாலம், பெரவலூர் சதுக்கம், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம், மேல்பட்டி பொன்னப்ப தெரு, மூர்த்திங்கர் தெரு, அசோக் பில்லர், முல்லை நகர் மேம்பாலம், திரு.வி.க. லிங்க் ரோடு, வைத்யநாதன் பாலம், வ.உ.சி. நகர் மார்க்கெட் லைன், டோல்கேட், எல்லையம்மன் கோயில் தெரு, கடற்கரை சாலை, எஸ்.என். செட்டித் தெரு, ராயபுரம் சூ1 காவல் நிலையம், சிமென்ட்ரி ரோடு, தங்கசாலை மணிக்கூண்டு, பேசின்பாலம், அம்பிகா ஓட்டல், பெரம்nullர் பேரக்ஸ் ரோடு, பிரிக்லின் ரோடு, வெங்கட்டம்மா சமாதி தெரு, பிளவர்ஸ் ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலையில் பிரச்சாரம் முடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago