முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.22 - தே.மு.தி.க. கட்சி சார்பில் போட்டியிடும் 41 பேர் கொண்ட பட்டியலை கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை சென்னையில் வெளியிட்டுள்ளார்.கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியிலும், அவைத்தலைவர் பண்ருட்டி - ஆலந்தூரிலும், பொருளாளர் சுந்தர்ராஜன் மதுரை மத்திய தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பட்டியல் வருமாறு:

1. ஆர்.சுந்தர்ராஜன் - மதுரை மத்திய

2.. வி.சி.சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு

3. பி.முருகேசன் - கம்பம்

4. க.பாண்டியராஜன் - விருதுநகர்

5. என்.செந்தில்குமார் - பட்டுக்கோட்டை

6. மைக்கேல் எஸ்.ராயப்பன் - ராதாபுரம்

7. ஆர்.மோகன்ராஜ் - சேலம் வடக்கு

8. எல்.வெங்கடேசன் - திருக்கோவிலூர்

9. எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியம் - ஆத்தூர்

10. எஸ்.செல்வராஜ் - கூடலூர்

11. சாந்தி ராஜமாணிக்கம் - சேந்தமங்கலம்

12. அ.தி.செந்தூரேஸ்வரன் - லால்குடி

13. ஏ.கே.டி.ராஜா - திருப்பரங்குன்றம்

14. டி.முருகேசன் - செங்கல்பட்டு

15. எஸ்.செந்தில்குமார் - திருவெறும்nullர்

16. ஏ.ஆர்.பாலஅருட்செல்வம் - மயிலாடுதுறை

17. வி.பி.வேலு - அணைக்கட்டு

18. டாக்டர். எஸ்.ஜான்சன் - ஓசூர்

19. சிவலிங்கம் - செஞ்சி

20. ஆர்.சுபா - கெங்கவல்லி(தனி)

21. பி.ஆர்.மனோகர் - சோளிங்கர்

22. எஸ்.எம்.முருகேசன் - வேப்பனஹள்ளி

23. முஜிபுர் ரகுமான் - திருவாடானை

24. நடிகர் அருண்பாண்டியன் - பேராவூரணி

25. ஆர்.மோகன் - ஆரணி

26. விஜயகாந்த் - ரிஷிவந்தியம்

27. பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் - ஆலந்தூர்

28. டி.சுரேஷ்குமார் - செங்கம்(தனி)

29. கு.நல்லதம்பி - எழும்nullர்(தனி)

30. பி.சிவக்கொழுந்து - பண்ருட்டி

31. துரை காமராஜ் - குன்னம்

32. எஸ்.ஆர்.பார்த்திபன் - மேட்டூர்

33. ஏ.பாஸ்கர் - தர்மபுரி

34. பி.வி.பி.முத்துக்குமார் - விருத்தாசலம்

35. தினகரன் - சூலூர்.

36.எஸ்.ஆஸ்டின் - பத்மநாபபுரம்

37. ப.பார்த்தசாரதி - விருகம்பாக்கம்

38. மு.அருண் சுப்பிரமணியம் - திருத்தணி

39. சி.எச்.சேகர் - கும்மிடிப்பூண்டி

40. பி.சம்பத்குமார் - திருச்செங்கோடு

41. தமிழ் அழகன் - திட்டக்குடி (தனி).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்