முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலங்குளம் அருகே கார் - லாரி மோதல் 8 பேர் பரிதாப சாவு

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

ஆலங்குளம் பிப் - 27 -  நெல்லை ஆலங்குளம் அருகே வலைகாப்புக்கு வந்து திரும்பிய போது காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் வந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்காசி அருகே உள்ள இலத்தூரை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் காரில் தனது குடும்பத்துடன் நெல்லையில் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். காரில் காளிமுத்துவை சேர்த்து 9 பேர் இருந்தனர். கார் ஆலங்குளம் அருகே வந்த போது தென்காசியில் இருந்து நெல்லைக்கு வந்த லாரி கார் மீது எதிர்பாரதவிதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த காளிமுத்து மனைவி ஜெயகுமாரி (36), அவரது மகள் காயத்திரி, மகன் ஹரீராஜா (8), மேலகரம் ஆறுமகம் மகன் பாலா(22), இவர் காரை ஓட்டி வந்தார், இலத்தூர் உலகநாதன் மனைவி ஆறுமுக களஞ்சியம் (54), சிவகிரி கணபதி செட்டியார் மகன் அம்மையப்பன் (55), அவரது மகள் செல்வி (24), மகன் கெளதம்ராஜ் (6), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிலந்தனர். படுகாயமடைந்த காளிமுத்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சப் இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், சாமுவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago