முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் தொடுத்தால் அழித்து விடுவோம் இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

டெஹ்ரான், பிப். - 28 - ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் இஸ்ரேல் நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில்,  இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விடலாம் என்று கருதினால் அந்த நாடே இல்லாமல் போய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம். எங்களை இஸ்ரேல் தாக்கினால் அந்த நாட்டை நிர்மூலமாக்கும் அத்தனை சக்தியும் எங்களிடம் உள்ளது என்றார் அவர். ஈரான் அமைச்சரின் பேச்சால் இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்