முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,பிப்.- 28 -  மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மதுரை மாநகரில் நாளுக்குநாள் பெருகிவரும் போக்குவரத்தில் வாகன விதிமுறைகளைச் சரியாகக் கடைபிடிக்காத காரணத்தால், விபத்துக்களும், உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன.  இதனைத் தவிர்ப்பதற்;காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. போக்குவரத்து விதிமீறல்களான தலைக்கவசம் அணியாமல்  இருசக்கர வாகனங்கள் ஓட்டுதல், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுதல் மற்றும் அதிக வேகமாகவும், கவனக்குறைவாகவும், அதிக பாரத்துடனும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், வாகனத்தைப் பதிவு செய்யாமலும், காப்புச்சான்று வாகனங்களில் இல்லாமலும் ஓட்டுவது குறிப்பிடத்தக்கவைகளாகும். மேற்கண்ட போக்குவரத்து விதிமீறல்களுக்காக அரசு ஆணையின்படி கீழ்க்கண்டவாறு அபராதங்கள் விதிக்கப்படும். விதிமீறல்கள்முதல்தடவை விதிமீறல்களுக்கான அபராதம் (ரூபாயில்)தொடர்ந்து அதே விதி மீறல்களுக்கான அபராதம் (ரூபாயில்)
1. தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல்100,300
2. வாகனங்களை நிறுத்தக்கூடாத இடங்களில் நிறுத்துவது மற்றும் ஒரு வழிப்பாதையில் செல்லுவது.  இரு சக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்வது போன்ற விதிமீறல்கள் 100, 30
3. அதிக வேகமாக வாகனங்களை ஓட்டினால்400.1000
4. ஓட்டுநர் உரிமம் இல்லாமல்500500
5. காப்பீடு இல்லாமல் இரு சக்கர வாகனம் இலகு ரக வாகனம் பஸ், லாரி போன்ற வாகனம் 500 700 1000 1000 1000 1000
6. அபயகரமாக வாகனம் ஓட்டினால்10002000
7. கனரக வாகனங்களில் அதிக அளவில் பாரம் ஏற்றினால் 20002000
8. வாகனத்தைப் பதிவு செய்யாமல் ஓட்டினால்25002500
9. பெர்மிட் இல்லாமல் ஓட்டினால்25005000 பொதுமக்கள் மற்றும் வாகனம் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைபிடித்து மேற்கண்ட விதிமீறல்களுக்காக அபராதங்கள் விதிக்க காவல்துறைக்கு வாய்ப்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago