முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சருக்கு சிறுவர் சிறுமியர் பிறந்தநாள் வாழ்த்து

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.10 - அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி துவக்கப்பள்ளியில் பயின்று வரும் சிறுவர், சிறுமிகள் நேற்று 9 - ந்தேதி போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்திருந்தனர். தமிழக முதலமைச்சர் தமக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வந்திருந்த சிறுவர், சிறுமிகளை நேரில் அழைத்து, அவர்களுடைய வாழ்த்தை ஏற்றுக் கொண்டதோடு, அவர்களுக்கு இனிப்பு வழங்கி தமது அன்பை பகிர்ந்து கொண்டார். அப்போது, காவேரி துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.பானுமதி உள்ளிட்ட ஆசிரியர்களும் உடன் இருந்தனர். இவ்வாறு அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago