முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் தரவரிசைப் பட்டியல்: தோனி முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், மார்ச். 28 - ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக் கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ் மேன்களுக்கான பிரிவில் இந்திய அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோ னி முன்னேற்றம் அடைந்து இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளி யிட்டுள்ளது. அதில் மேற்கண்ட விபரம் தெரிய வந்துள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹாசி ம் ஆம்லா மற்றும் டிவில்லியர்ஸ் ஆகி யோர் முறையே முதல் இரு இடங்களை பிடித்து உள்ளனர். 

இந்தியாவின் இளம் வீரரான விராட் கோக்லி 3 -வது இடத்தில் உள்ளார். தோனி 4 -வது இடத்திற்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் இத ற்கு முன்னர் 5 -வது இடத்தில் இருந் தார். 

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளரான சாட்சோபே முதலிடத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் மற்று ம் தெ. ஆ. வீரர் மார்கெல் ஆகியோர் முறையே 2 -வது மற்றும் 3 -வது இடத் தில் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 6 - வது இடத்தி ல் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago