முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் சட்டசபை இன்று ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 2 - புதுக்கோட்டை கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. முத்துக் குமரன் கார் விபத்தில் பலியானதை தொடர்ந்து இன்று காலை சட்டசபை கூடியதும் அவருக்கு இரங்கல் தெரிவித்து உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு சட்டசபை இன்று ஒத்தி வைக்கப்பட்டு நாளை கூடும்.

இவ்வாறு சட்டசபை செயலாளர்   கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்