முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஏப்.- 3 - கோச்சடையான் படப்டிப்புக்காக லண்டன் சென்ற நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பினார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி வரும் படம் கோச்சடையான் இந்த படத்தில் ரஜினிகாந்த், சரத்குமார் நாசர், தீபிகா படுகோன் என பலர் நடிக்கிறார்கள், ஏ.ஆர்.ரருமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் லண்டன் நாட்டில் பல பகுதிகளில் நடந்து வந்தது. இதற்காக குடும்பத்துடன் ரஜினி லண்டன் சென்றார். அங்கி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. தற்போது படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஜினி குடும்பத்துடன் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.  அதேபோல படப்பிடிப்பில் பங்கேற்ற மற்ற நடிகர் நடிகைகளும் லண்டனிலிருந்து திரும்பி உள்ளனர். லண்டனில் படப்பிடிப்பு நடந்த போது இறுதி நாளில் அங்கே உள்ள மீடியாக்களிடம் ரஜினிகாந்த் கோச்சடையான் படம் பற்றிய விபரங்களை பேசியிருக்கிறார். அந்த செய்திகள் இங்கு உள்ள ஊடகள்களில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோச்சடையான் படம் தீபாவளிக்கு திரைக்கு வர தீவிரமாக வேலைகள் நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago