முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் நாளை முதல் 7 நாட்கள் நகைக் கடைகள் மூடப்படும்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 4 -  தமிழகம் முழுவதும் நாளை முதல் 7 நாட்கள் நகைக் கடைகள் மூடப்படஉள்ளது மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். பல்வேறு வரி விதிப்புகள் அறிவிக்கப்பட்டதில், குறிப்பாக தங்கம் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்து அறிவித்தார். இந்த வரி விதிப்பினால் தங்கத்தின் விலை ஏறியிருக்கிறது. இதற்கு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நகைக் கடைகளை மூடி இருந்தனர். பின்னர் சில நாட்களில் நகைக் கடைகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின. எனினும் நகைகள் மீதான கலால் வரியை nullக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று  நகைக்கடை அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தல், நகைகள் மீதான கலால் வரியை nullக்கக் கேரி தமிழகத்தில் 7 நாட்கள் கடைகள் மூடப்படும் என்று முடிவு செய்யப்பட்து.நகை சம்பந்தப்பட்ட 60 ஆயிரம் நகைக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று சங்கத் தலைவர் ஜெயந்திலால் கூறினார். மத்திய அரசுக்கு எதிராக 3வது கட்டமாக நகைக்கடை உரிமையாளர்கள் பேராட்டம் அறிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago