முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவரானார் அருண்ஜெட்லி

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். 25 - பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி ராஜ்யசபைக்கு மீண்டும் எதிர்க்கட்சி தலைவரானார். பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லியின் ராஜ்யசபை எம்.பி. பதவிக்காலம் கடந்த மார்ச் 30 ம் தேதியுடன் முடிவடைந்தது. இதயடுத்து அவர் ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை இழந்தார். பிறகு அவர், கடந்த ஏப்ரல் 3 ம் தேதி நடைபெற்ற ராஜ்யசபை தேர்தலில் அவர் மீண்டும் ராஜ்யசபை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றத்தின் ராஜ்யசபையில் நேற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு சபை தலைவர் ஹமீது அன்சாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அருண்ஜெட்லியும் ராஜ்யசபை எம்.பியாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து ராஜ்யசபையின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை அருண்ஜெட்லி மீண்டும் பெற்றுள்ளதாக ஹமீது அன்சாரி சபையில் அறிவித்தார். இனி அவர் ராஜ்யசபை எதிர்கட்சி தலைவராக பணியாற்றுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago