முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் தீவிர ஓட்டுவேட்டை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

புதுக்கோட்டை. ஜுன்.3 - புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து 50க்கும் மேற்பட்ட இடங்களில் அமைச்சர் சுப்பிரமணியன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து அமைச்சர் என்.சுப்பிரமணியன், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இச்சடி, சின்னையாசத்திரம், வடவளம், தண்ணீர்பந்தல்பட்டி, கீழத்தெரு, செட்டியாப்பட்டி, சின்னராயப்பட்டி, காயம்பட்டி, நெப்பியப்பட்டி, முக்கானிப்பட்டி, கெளதாரிப்பட்டி, கெண்டகாரன்பட்டி, மேட்டுப்பட்டி, இந்திராநகர், சிறுவாய்ப்பட்டி, சுப்பையாகாலனி, திருமயசமுத்திரம், உப்புப்பட்டி, கொண்டக்காரன்பட்டி, சூளிப்பட்டி, கவிநாடு, அமயப்பட்டி, சின்னக்காரன்பட்டி, ஆட்டான்குடி, சிறுநான்குப்பட்டி, குண்டுப்பட்டி, ஆத்தினிப்பட்டி, அகரப்பட்டி, பெருமாள்பட்டி, அம்பாள்புரம், ஆயக்கோன்பட்டி, கோட்டைக்கரை, பாரிநகர், சண்முகம் நகர் உட்பட 50 கிராமங்களில் புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் சென்ற இடமெல்லாம் வாக்காளர்கள் உற்சாக வரவேற்பும், அளித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணின், விராலிமலை சட்ட மன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வெங்கடேஸ், ஒன்றிய செயலாளர் வேமு.குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago