முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பாதுகாப்புக்காக 6 கம்பெனி துணை ராணுவம் மதுரைக்கு வந்தடைந்தது

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 30 - தமிழக சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்புக்காக துணைராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய தொழில் பாதுகாப்பு படையும், துணைராணுவமும் வந்து விட்ட நிலையில் நேற்று மதுரையிக்கு மேலும் 6 கம்பெனி துணை ராணுவம் குஜராத்திலிலுந்து டிஐஜி சுப்பிரமணியம் தலைமையில் நேற்று மதுரைக்கு வந்தது. இவர்கள் அனைரும் மதுரை மாவட்டத்தில்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்