முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்ராகிம்ராவுத்தர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 6 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 6 - தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி செயல்பட தடை விதிக்கக்கோரி சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னை உயர்nullநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இப்ராகிம் ராவுத்தர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அட்ஹாக் கமிட்டி அறிவித்தது. இதற்கு தடை கோரி சங்க பொருளாளர் தாணு உயர்நீnullதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்nullநீதிமன்றம் விசாரித்து, பொதுக்குழு நடத்த தடை விதித்தது. இந்த தடையை nullநீக்க கோரி இப்ராகிம் ராவுத்தர் தனியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு nullநீதிபதி சுப்பையா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் வழக்கு தொடர்பாகவும், தாணு வழக்கு தொடர்பாகவும் விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய இப்ராகிம் ராவுத்தருக்கு நீnullதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago