முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச அரசுக்கு 6 விமானங்கள் 4 ஹெலிகாப்டர்கள்

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஜுன் 8 - உத்தரபிரதேச மாநில அரசுக்கு 6 விமானங்களும் 4 ஹெலிகாப்டர்களும் சொந்தமாக உள்ளன. இந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு கடந்த ஆண்டு எரிபொருட்களுக்காக ரூ. 3.28 கோடி செலவிடப்பட்டுள்ளது.  இந்த தகவலை உ.பி. சட்டசபையில் அரசு தெரிவித்துள்ளது.  உத்தரபிரதேச மாநில அரசிடம் எத்தனை விமானங்கள் ஹெலிகாப்டர்கள் உள்ளன என்றும் எரி பொருட்களுக்காக எவ்வளவு செலவிடப்பட்டுள்ளன என்றும் எம்.எல்.ஏ. சுரேஷ் ராணா எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago