முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 2-ம் தேதி ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.26 - பொதுமக்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்படுவது என்னவெனில் இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகம் ஜூலை 2, திங்கட்கிழமையன்று தனது வருடாந்திர கணக்குகளை முடிப்பதற்காக, பொது வங்கி மற்றும் அரசாங்க பணிகளை மேற்கொள்ளாது. எனினும் அனைத்து வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள் அன்றைய தினம் திறக்கப்பட்டு இயல்பான வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

சென்னையில் உள்ள வங்கிகளின் தீர்வகமும்  தமிழகத்தின் மற்ற மையங்களில் வணிக வங்கிகளினால் நிர்வகிக்கப்படும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்