முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர் - கிளிஜ்டர்ஸ் முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன் . 27 - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற் றில் ரோஜர் பெடரரும், மகளிர் பிரிவி ல் கிம் கிளிஜ்டர்சும் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர். இந்த வருடத்தின் 3-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் அருகே நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதி த்து ள்ளனர். இந்தப் போட்டி விறுவிறுப் பாக சென்று கொண்டு இருக்கிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர் கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரும், ஸ்பெயின் வீரரும் மோதினர். 

இதில் உலக முன்னாள் நம்பர் - 1 வீர ரான ரோஜர் பெடரர் அபாரமாக ஆடி, 6- 1, 6 -1, 6-1 என்ற செட் கணக்கில் ஆல் பிரட் ரமோசை வீழ்த்தி அடுத்த சுற்றுக் குள் நுழைந்தார். 

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் செ ர்பிய வீரர் டிஸ்பரோவிக்கும், அர்ஜெ ன்டினா வீரரும் மோதினர். இதில் செர் பிய வீரர் சிறப்பாக ஆடினார். 

இறுதியில் அவர் 7-6(7), 6- 4 என்ற நேர் செட் கணக்கில் நல்பாண்டியனை தோ ற்கடித்து அடுத்து சுற்றுக்கு தாவினார். 

மகளிருக்கான ஒற்றயைர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் பெல்ஜியத்தின் முன்னணி வீராங்க னையான கிம் கிளிஜ்டர்சும், ஜெலீனா வும் மோதினர். 

இதில் உலக முன்னாள் நம்பர் - 1 வீரா ங்கனையான கிம் நன்கு ஆடி, 6- 2, 7 - 4 என்ற செட் கணக்கில் ஜான்வோவிக் கை தோற்கடித்தார். ஜெலீனா 18 -ம் நிலை வீராங்கனையாவார். 

மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீரா ங்கனை ரட்வான்ஸ்காவும், சுலோவே க்கிய வீராங்கனையும் மோதினர். இதி ல் போலந்து வீராங்கனை 6-3, 6- 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago