முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்து

புதன்கிழமை, 27 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.27 - தமிழகத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.மச்சேந்திரநாதன் மற்றும் தமிழக தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த என்.சுந்தரதேவன் ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் என்.சுந்தரதேவன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான எஸ்.மச்சேந்திரநாதன் ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979 ஐ.ஏ.எஸ்ஸான எஸ்.மச்சேந்திரநாதன், மத்திய அரசின் எக்கு துறை அமைச்சக நிதி ஆலோசகராகவும், கூடுதல் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago