முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை - ராமேஸ்வரத்திற்கு ரயில் கூடுதல் பெட்டிகள்

புதன்கிழமை, 27 ஜூன் 2012      வர்த்தகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.27 - மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் வரும் 1-ம் தேதி முதல் இணைக்கப்படுகின்றன என்று ரயில்வே முதுநிலை மக்கள் அதிகாரி வேணுகோபால் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,  மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் காலை 6.15 மணி, மாலை 6.45 மணி, நள்ளிரவு 12.10 மணி ஆகிய நேரங்களில் 3 பாசஞ்சர் ரயில்கள் (வண்டி எண்: (56721,56723, 56725) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2 இணைக்கப்படுகின்றன.

அதேபோல மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்து சேரும் பாசஞ்சர் ரயில்களிலும் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்படும். அடுத்தமாதம் 1-ம்தேதி முதல் கூடுதல் பெட்டிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago