முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப் முகர்ஜி வேட்பு மனுவை ரத்து செய்யவேண்டும்: பி.ஏ.சங்மா

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 3 - ஜன”திபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள பிரண”ப் முகர்ஜியின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று பி.ஏ.சங்மா போர்க்கொடி உயர்த்தியுள்ளார். பிரணாப் முகர்ஜி மீது ஒரிச” ம”நில முதல்வர் நவீன் பட்ந”யக்கும் கடுமைய”க குற்றஞ்ச”ட்டியுள்ளனர். ஜன”திபதி பதவிக்கு க”ங்கிரஸ் தலைமையில”ன ஐக்கிய முற்பே”க்கு கூட்டணி ச”ர்ப”க பிரண”ப் முகர்ஜி பே”ட்டியிடுகிற”ர். ஜன”திபதி தேர்தலில் பே”ட்டியிடும் முன்பு அவர் பல்வேறு பதவிகளில் இருந்த”ர். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய அமைச்சர்கள் குழு தலைவர”க இருந்த”ர். மத்திய நிதி அமைச்சர”க இருந்த”ர். ஜன”திபதி தேர்தலில் வேட்புமனுவை த”க்கல் செய்வதற்கு முன்பு அவர் இந்த பதவிகளில் இருந்து ர”ஜின”ம” செய்துவிட்ட”ர். கெ”ல்கத்த”வில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர”கவும் பிரண”ப் முகர்ஜி பதவி வகித்த”ர். இந்த பதவியில் இருந்து பிரண”ப் ர”ஜின”ம” செய்யவில்லை என்று அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் ச”ர்ப”க பே”ட்டியிடும் பி.ஏ.சங்ம” கடுமைய”க குற்றஞ்ச”ட்டி உள்ள“ர். இந்த பதவியில் இருந்து ர”ஜின”ம” செய்ய”மல் பிரண”ப் முகர்ஜி வேட்புமனுத்த”க்கல் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றும் சங்ம” கூறியுள்ள“ர். ஜன”திபதி பதவிக்கு பே”ட்டியிடுபவர்கள் ல”பம் தரும் எந்த பதவியிலும் நீடிக்கக்கூட”து என்று சங்ம” மேலும் கூறியுள்ள“ர். பிரண”ப் முகர்ஜி மீது ஒரிச” ம”நில முதல்வர் பிஜூபட்ந”யக்கும் கடுமைய”க குற்றஞ்ச”ட்டியுள்ள“ர். ஜன”திபதி தேர்தலில் தமக்கு ஆதரவு கெ”டுப்பதற்க”க மேற்குவங்கம், உத்திரப்பிரதேசம் பீகார் உள்பட பல்வேறு ம”நிலங்களுக்கு லட்சக்கணக்க”னகே”டி ரூப”ய் நிதி உதவியை அமைச்சர”க இருக்கும்பே”து அளித்துள்ள“ர் என்றும் நவீன் பட்ந”யக் கூறியுள்ள“ர். ஜன”திபதி தேர்தலில் பே”ட்டியிட பி.ஏ.சங்ம”வை முதலில் அ.தி.மு.க. பெ”துச்செயல”ளரும் தமிழக முதல்வரும”ன ஜெயலலித”வும் ஒரிச” ம”நில முதல்வர் நவீன் பட்ந”யக்கும் முதலில் அறிவித்துள்ளனர். அதனையெ”ட்டி சங்ம”வுக்கு ப”ரதிய ஜனத”வும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சங்மாவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் அடியோடு மறுத்து உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்பு பிரணாப் முகர்ஜி தாம் வகித்த அனைத்து பதவிகளிலும் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் சங்மாவின் குற்றச்சாட்டுக்கு இன்று பிற்பகல் எழுத்துமூலமாக பதில் அளிக்கப்படும் என்றும் பன்சால் மேலும் கூறியுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்